எங்கள் நிகழ்வுகள் மற்றும் பூஜைகள்

பூஜை மற்றும் அன்னதானத்திற்கு உங்கள் பங்களிப்பின் மூலம் இந்த தெய்வீக நிகழ்வில் ஒரு பகுதியாகுங்கள்

பக்தர்கள் அனைவரும்  குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் அருளாசி பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நன்கொடை செய்ய தயவுசெய்து கீழுள்ள வங்கி கணக்கின் மூலம் அனுப்பவும். QR குறியீட்டை பயன்படுத்தவும் அல்லது +91 89397 74029 என்ற GPAY எண்ணில் மூலம் அனுப்பவும்.