திருவிடைமருதூர் ஸ்ரீ தத்தாத்ரேய பீடத்தின் சுயம் பிரகாச அவதூத மௌனசுவாமிகளிடம் சந்நியாச தீட்சை பெற்ற
நவகண்ட யோகீஸ்வரர்
பிரம்ம குருதேவதத் ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள்
அன்புடன் வரவேற்பது

மாண்பமை நீதியரசர் முனைவர் ப . ஜோதிமணி
மேனாள் நீதியரசர் - உயர் நீதிமன்றம்
நித்திய சஞ்சீவிகளில் ஒருவராகி, ஒளிர்மேனி சிவத்துடன் நவம் கனிந்து, சிவத்தில் கலந்து, சிவலிங்கமாக கொலு வீற்றிருக்கும் ஸ்ரீமத் சதானந்த சுவாமிகளின் ஜீவசமாதி உள்ள சதானந்தபுரத்தில் அமைதி , மகிழ்ச்சி , சாந்தம் , மலர்ச்சி , வளர்ச்சி மிகுதியாக உள்ளது.இங்கு நித்திய பூஜையுடன் மாதந்தோறும் பிரதோஷம் , பௌர்ணமி மற்றும் மகம் நட்சத்திர மாத குருபூஜை விழா தினத்தன்று சிறப்பு அபிஷேகம் , மலர் அலங்காரம் , நாதஸ்வரம் , பக்தி பாடல்கள் மற்றும் அன்னம் பாலிப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர் .மேலும் வெளிநாட்டினர் பலரும் அவ்வப்போது வந்து சுவாமிகளை தரிசனம் செய்கின்றனர்.சுவாமிகள் 1922 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்த தை மாத மகம் நட்சத்திர தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் மகா குருபூஜை விழாவெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுகுருவருளும், திருவருளும் பெற்று செல்கின்றனர்
வரவிருக்கும் நிகழ்வு
104வது மகா குருபூஜை விழா
நித்திய சஞ்சீவிகளில் ஒருவராகி, ஒளிர்மேனி சிவத்துடன் கலந்து சிவ லிங்கமாக
வீற்றிருக்கும்
சத்குரு ஸ்ரீமத் சதானந்த பிரம்ம குருதேவதத் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன்
தை மகம் நட்சத்திர மகா குருபூஜை விழா 03.02.2026- செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
பக்தர்கள் அனைவரும் மகா குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் அருளாசி பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வருக! வருக!! வருக!!!
சத்குரு அருளாசி பெறுக.
தேதி: 03/02/2026
இடம்: ஸ்ரீ சதானந்த மடம் , No. 348/2, சன்னதி வீதி , சதானந்தபுரம் , ஸ்ரீனிவாச நகர் போஸ்ட் , புது பெருங்களத்தூர் , சென்னை - 600063.
சதானந்தர் வரலாறு
சதானந்தர் திருவிடை மருதூர் ஸ்ரீ ரங்கராயருக்கு மகனாக உதித்தார்.
காசிநாதன் என்று பெயரசூட்டப்பட்டார்
வளர்ந்தபிறகு திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நிலைய மேலாளராக பணிபுரிந்தார்
ஆன்மிக நாட்டத்தில் ஈடுபட்டு துறவறம் ஏற்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்
ஸ்ரீ தத்தாத்ரேய பகவானை குருவாக ஏற்றுக்கொள்ளும் திருவிடைமருதூர் அவதூத் மௌன சுவாமிகளிடமிருந்து நவகண்ட யோகத்தை கற்று கொண்டார்.
எங்கள் செயல்பாடுகள்
Bharatha Natyam is one of India’s oldest and most traditional classical dance forms, originating in the temples of Tamil Nadu over 2,000 years ago. Known for its grace, purity, expression, and spiritual depth, Bharatha Natyam blends rhythmic footwork, expressive hand gestures (mudras), intricate movements, and powerful storytelling.
பரத நாட்டியம்

யோகா

தியானம்
பூஜை மற்றும் அன்னதானத்திற்கு உங்கள் பங்களிப்பின் மூலம் இந்த தெய்வீக நிகழ்வில் ஒரு பகுதியாகுங்கள்
பக்தர்கள் அனைவரும் குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் அருளாசி பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நன்கொடை செய்ய தயவுசெய்து கீழுள்ள வங்கி கணக்கின் மூலம் அனுப்பவும். QR குறியீட்டை பயன்படுத்தவும் அல்லது +91 89397 74029 என்ற GPAY எண்ணில் மூலம் அனுப்பவும்.